|

இண்டெலின் மிகச்சிறிய மொபைல் இண்டர்நெட் சிப்

பாக்கெட் வடிவ அளவிலான மிக மிகச் சிறிய மொபைல் இண்டர்நெட் கருவிகளுக்கான பயன்படுத்தும் மிக நுண்ணிய சிப்களை இண்டெல் உருவாக்கி உள்ளது.ஏற்கனவே உருவாக்கிய சிப்களைக் காட்டிலும் மிகவும் குறைந்த மின்சாரமே இந்த வகை சிப்களுக்குத் தேவைப்படும் என்றும், முந்தைய சிப்களைக் காட்டிலும் 5 மடங்கு சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இண்டெல் நிறுவனத்தின் நுகர்வோர் மார்க்கெட்டிங் மேலாளர் உதய் கேசவ்தாஸ் தெரிவித்துள்ளார்.சோஷியல் நெட்வொர்க்கிங், வீடியோ ஷேரிங் போன்றவை மொபைல் சிப்களில் மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.டெஸ்க்டாப் கணினிகளைக் காட்டிலும் அதிக திறன்வாய்ந்த சிப்களாக இவை இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்

Posted by Anonymous on 08:18. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

0 மறுமொழிகள் for "இண்டெலின் மிகச்சிறிய மொபைல் இண்டர்நெட் சிப்"

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added