|

உங்கள் பிளாக்கரில் மறுமொழி இட்டவர்களின் படங்களை எப்படி பிளாக்கரில் காட்டுவது

வலையில் தேடிகொண்டிருக்கும் போது கிடைத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இன்று பார்க்கப்போகிற   பதிவு  பிளாக்கரில் மறுமொழி இட்டவர்களின் படங்களை எப்படி பிளாக்கரில் காட்டுவது

உங்கள் பிளாக்கரில் மறுமொழி இட்டவர்களின் படங்களை எப்படி பிளாக்கரில் காட்டுவது

  1. முதலில் உங்கள் பிளாக்கருக்கு செல்க
  2. Go to Layout>Edit HTML in your Blogger dashboard, and ensure you check the "Expand widget templates" box
  3. அடுத்து கிழே  கொடுத்த  CODEஐ  எங்கே இருக்கு என தேடிகண்டுபிடிக்க

<dl id='comments-block'>

         4.மேலே கொடுத்த CODEஐ கண்டுபிடித்தால் மேலே கொடுத்த CODEஐ நிக்கி    விட்டு கிழே கொடுத்த CODEஐ அந்த இடத்தில் போடவும்
<dl expr:class='data:post.avatarIndentClass' id='comments-block'>

   5.அடுத்து கிழே கொடுத்த எங்கே இருக்கு என தேடிகண்டுபிடிக்க
<a expr:name='data:comment.anchorName'/>

 6.மேலே கொடுத்த CODEஐ கண்டுபிடித்தால் மேலே கொடுத்த CODE ற்கு மேலே கிழே கொடுத்த CODEஐ பேஸ்ட் செய்க



<b:if cond='data:comment.favicon'>

<img expr:src='data:comment.favicon' height='35px' style='margin-bottom:-2px;' width='35px'/>

</b:if>

<a expr:name='data:comment.anchorName'/>

<b:if cond='data:blog.enabledCommentProfileImages'>

<data:comment.authorAvatarImage/>

</b:if>







நீங்கள் இதை செய்யும் பொது உங்கள் பிளாக்கரில் ஏதும் பிழைகள் நடக்கலாம் என நினைத்தால் எனது பிளாக்கிற்கு நீங்கள் மறுமொழி இட்டு பார்த்த பிறகு நீங்கள் செய்ய உங்களுக்கு நம்பிக்கையாக இருக்கும்



Posted by TAMIL on 07:22. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

6 மறுமொழிகள் for "உங்கள் பிளாக்கரில் மறுமொழி இட்டவர்களின் படங்களை எப்படி பிளாக்கரில் காட்டுவது"

  1. நன்றி நன்பரே

    வாழ்த்துக்கள்

  2. உங்கள் கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே
    நிகழ்காலத்தில்... ,பொன்மலர், தமிழ் குமார்

  3. நல்ல பயனுள்ள விடயம்

  4. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி valaiulavi

  5. நல்ல பதிவு , முயற்சிக்கு நன்றி

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added