|

எப்படி இமெயில் கணக்கை போவேர்ட் செய்வது

மீள் பதிவு :
உங்களுக்கு ஈமெயில் கணக்குகள் பல இருக்கும் அதை நீங்கள் பார்க்க ஒவொரு ஈமெயில் கணக்குகள் பார்க்க கஷ்டமாக இருக்கும் இதை தவிர்க்க நீங்கள் ஒரு பர்சனல் இமெயில் கணக்கு வைத்திருந்தால் அந்த ஈமெயில் கணக்குக்கு நீங்கள் பாவிக்கும் மற்ற இமெயில் கணக்கில் உள்ள உங்கள் பர்சனல் இமெயில் கணக்குக்கு எல்லா மெயில்களையும் உங்கள் பர்சனல் ஈமெயில் கணக்கு வரவைக்கும் முறை பற்றி பார்ப்போம்

படங்களில் உள்ள எழுத்துகள் தெரியாமல் விட்டால் படத்தின் மேல் கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும்

யாஹூ மெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்





நீங்கள் உங்களுடைய யாஹூ கணக்குக்கு போய் கிழே கொடுக்கப்பட்ட முறையின் படி கிளிக் செய்து உங்கள் ஈமெயில் கணக்கை போவேர்ட் செய்யுங்கள்

OPTION => MORE OPTION => POP & FORWARDING => SETUP OR EDIT POP & FORWARDING

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்

SETTING => FORWARDING AND POP/IMAP

கிழே உள்ள படத்தில் என்ற tami@mail.com இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை ரைப்செய்து விட்டு சேவ் செய்து விட்டால் உங்கள் வேலை முடிந்திடும்

HOTMAIL கணக்கு வைத்திருப்பவர் கிழே உள்ள படிமுறையை பார்க்கவும்

OPTION => MORE OPTION => MANAGE YOUR ACCOUNT => FORWARD MAIL TO ANOTHER E-MAIL ACCOUNT

கிழே உள்ள படத்தில் என்ற tami@mail.com இடத்தில் உங்கள் இமெயில் முகவரியை ரைப்செய்து விட்டு SEVE செய்து விட்டால் உங்கள் வேலை முடிந்திடும்




Important note: Please sign in at least once every 270 days so that your account doesn't get deleted. (In order to help fight junk, we delete inactive accounts.)

Posted by TAMIL on 12:25. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response

3 மறுமொழிகள் for "எப்படி இமெயில் கணக்கை போவேர்ட் செய்வது"

  1. கிரி
    on 31 July 2009 07:57

    //நீங்கள் உங்கள் HOTMAIL கணக்கை 270 நாட்களுக்குள் திறந்து பார்க்காவிட்டால் உங்கள் கணக்கு தானாக அழிந்துவிடும்//

    அதில் உள்ள மின்னஞ்சல்கள் மட்டுமே அழிந்து விடும் என்று நினைக்கிறேன்.. கணக்கை நாம் திரும்ப activate செய்து கொள்ளலாம்

  2. தமிழ்
    on 31 July 2009 08:02

    சரியாக சொன்னிர்கள் நண்பரே

    Important note: Please sign in at least once every 270 days so that your account doesn't get deleted. (In order to help fight junk, we delete inactive accounts.)

  3. யாஹூ மெயில் வைத்திருக்கும் எல்லாரும் இந்த வசதியை பயன்படுத்த முடியாது. கட்டணம் செலுத்தி யாகூ மெயில் ப்ளஸ் பெற்றவர்கள் மட்டுமே இவ்வசதியைப் பயன்படுத்தலாம். ஆனால் ஹாட்மெயில், ஜிமெயில் போன்ற வழங்குனர்கள் இச்சேவையை இலவசமாக தருகின்றனர்.

Leave a reply

வணக்கம்

இது TAMIL TECHNOLOGY பதிவுக்கான
மறுமொழி பெட்டி!

தயவு செய்து தமிழில் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்

குறிப்பு: நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு.

நன்றி
Tamil Tech

Recently Commented

Recently Added